Lyrics
கோத்தகிரி குப்பம்மா கோவப்பட்ட தப்பம்மா
மாத்துமால எப்பம்மா மாமன்கிட்ட செப்பம்மா,
ஹோய் தென்பழநி சந்தனமே தேன் இருக்கும் செண்பகமே
முத்துனவ ரத்தினமே மோகவண்ண சித்திரமே,
கோத்தகிரி சுப்பையா ஓடிவந்த தப்பையா
மாட்டிக்கிட்டா வம்பையா வில்லனெஞ்சு ரொம்பய்யா,
ஹோய் மன்மதனே மன்னவனே மாயாமெல்லாம் பண்ணுறியே
செங்கரும்பு வில்லெடுத்து பாணம் ஒண்ணு போடுறியே,
ஆறெழுவாராம் ஆக்கிவெச்ச சோறும் தின்னாம வாடிக்கிடந்தேன்
பூ தூங்கும் நேரம் பூரணியின் ஓரம் உம்பெற பாடிக்க்கிடந்தேன்,
நீ ஆடுற ஆட்டம் போடுற நோட்டம் பாட்டில் சுப்பையா
எ அக்கம் பக்கம் கும்பல் நிக்கும் வேல தப்பையா,
முள்வேலியே தாண்டி மேயிற ஆடு நாந்தான் சுப்பம்மா நெல்லு வயலுக்குள்ள
வாய்க்காப்பாயும் நேரம் இப்பம்மா, டக்கவா தட்டுறியே தாளமெல்லாம் விக்கிறியே பக்கவ பேசுறியே தூ

ண்டியதன் போடுறியே,
கோத்தகிரி குப்பம்மா கோவப்பட்ட தப்பம்மா
மாத்துமால எப்பம்மா மாமன்கிட்ட செப்பம்மா,
மெக்காலப்போகும் மேகங்கிட்டனானும் விட்டேனே தூது உனக்கு,
மூக்குத்தி பூவே ஈரவெந்நிலாவே தப்பாது காதல் கணக்கு,
நீ தூது விட்டாலும் சேதி சொன்னாலும் இங்கே ஏற்காது
அட என்னை கூட தண்ணீரும்தான் என்றும் ஒட்டாது,
அடி உள்ளேயிருக்கும் ஆசையே மூடி வேஷம்போடாதே
அடி அங்கேபாதி இங்கேபாதி
ஊஞ்சல் ஆடாதே,
ரொம்பத்தான் துல்லுறியே
ராகம் பொட்டு கொள்ளுறியே
அங்கங்கே பக்குவமா ஆசநெஞ்ச கில்லுறியே,
கோத்தகிரி சுப்பையா சம்மதத்த செப்பையா
காதலிச்சு கைவிட்டா ரொம்ப ரொம்ப தப்பையா (புரிதா),
எம்மவல உம்மகனும் ஜோடியாக சேர்த்துக்கலாம்
எம்மனசும் உம்மனசும் வாய்நிறைய வாழ்ந்திடலாம்,
கோத்தகிரி குப்பம்மா கோவம் வந்த தப்பம்மா
மாத்துமால எப்பம்மா மாமன்கிட்ட செப்பம்மா,
கோத்தகிரி குப்பம்மா கோவம் வந்த தப்பம்மா
மாத்துமால எப்பம்மா மாமன்கிட்ட செப்பம்மா,
Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: